தமிழகத்தில் 5 நாள் முடிவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செய்த வசூல்- அடிதூள் பாக்ஸ் ஆபிஸ்
வெந்து தணிந்தது காடு
சிம்புவின் வெந்து தணிந்தது காடு கடந்த செப்டம்பர் 15ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது.
உடல் எடையை மிகவும் குறைத்து சிம்பு வேறொரு நபராக படத்தில் நடித்திருந்தார். கௌதம் மேனன் ஸ்டைலில் படம் இல்லை என்றாலும் சிம்புவின் உழைப்பிற்காகவே படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
தற்போது படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் படக்குழு வெற்றிவிழாவையும் கொண்டாடிவிட்டார்கள்.
அந்நிகழ்ச்சியில் தான் பட்ட கஷ்டங்களை சிம்பு பேச அனைவருமே பாராட்டினார்கள்.
படத்தின் வசூல்
இப்படம் 5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 37 கோடி வரை வசூலை எட்டிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீக வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே கட்டியுள்ள பெரிய வீடு

தீய சக்தி புகுந்துருச்சு - பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்த குடும்பம்! IBC Tamilnadu

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu
