குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பின் ஆண்ட்ரியன் வெளியிட்ட முதல் பதிவு.. என்னவென்று தெரியுமா
ஆண்ட்ரியன் எலிமினேஷன்
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆண்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதன்மூலம், சிவாங்கியுடன் இணைந்து விசித்திரா, கிரண், மைம் கோபி மற்றும் ஸ்ருஷ்டி டாப் 5ல் இணைந்தனர். ஆண்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
வெளியிட்ட முதல் பதிவு
இந்நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆண்ட்ரியன் தன்னுடைய முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.
இதில், என்னுடைய எலிமினேஷனுக்கு வேறு யாரும் காரணமில்லை. இது என்னயுடைய நாள் கிடையாது. அதனால் தான் நான் எலிமினேஷன் ஆகிவிட்டேன். எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி, கண்டிப்பாக வைல்டு கார்டு சுற்றில் கம் பேக் கொடுப்பேன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி வைல்டு கார்டு சுற்றில் என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆண்ட்ரியன் மிரள வைப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்.. திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது... நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை News Lankasri
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri