அங்கமாலி டைரிஸ் பட நடிகர் இளம் வயதில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறையினர்

By Parthiban.A Jul 30, 2022 10:30 AM GMT
Report

சூப்பர்ஹிட் ஆன மலையாள படமான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து இருந்த நடிகர் சரத் சந்திரன் மிக இளம் வயதில் மரணமடைந்து இருக்கிறார்.

இளம் நடிகர்

அவருக்கு 37 வயது மட்டுமே ஆகிறது. அவர் அங்கமாலி டைரிஸ் மட்டுமின்றி ஒரு மெக்ஸிகன் அபராதா, கூடே போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கொச்சியில் வசித்து வந்த சரத் சந்திரன் நடிகர் ஆகும் முன் படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்திருக்கிறார்.

அங்கமாலி டைரிஸ் பட நடிகர் இளம் வயதில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறையினர் | Angamaly Diaries Actor Sarath Chandran No More

நடிகர்கள் இரங்கல்

சரத் சந்திரன் மரணத்திற்கு சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். RIP Brother என அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ் பதிவிட்டு இருக்கிறார். 

தி லெஜண்ட் சரவணன் அருளின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US