அச்சு அசல் நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.
இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. நடிகை நயன்தாராவை போல் மேக்கப் போட்டுகொண்டு பலரும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவார்கள்.
நயன்தாரா போல் இருக்கும் நடிகை
ஆனால், பிரபல நடிகை ஒருவர் பார்ப்பதற்கு நடிகை நயன்தாரா போலவே உள்ளார் என சமீபகாலமாக ரசிகர்கள் கூறப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் பலரும், அவரை பார்க்க நயன்தாரா போலவே தான் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
அந்த நடிகை வேறு யாருமில்லை என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா தான் நடிகை நயன்தாரா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
