ஏகே 62வில் நயன்தாரா இல்லை.. அஜித்துக்கு ஜோடி இவர் தான்

By Kathick Nov 20, 2022 07:15 AM GMT
Report

ஏகே 62

துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏகே 62வில் நயன்தாரா இல்லை.. அஜித்துக்கு ஜோடி இவர் தான் | Nayanthara Is Not Heroine For Ak62

பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்காக அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதே போல் இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியானது.

நயன்தாரா இல்லை

ஆனால், அதன்பின் இப்படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா கமிட்டாகியுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஏகே 62வில் நயன்தாரா இல்லை.. அஜித்துக்கு ஜோடி இவர் தான் | Nayanthara Is Not Heroine For Ak62

மேலும், இப்படத்தில் கருப்பு முடி, கருப்பு தாடி என மாஸ் லுக்கில் அஜித் இருப்பார் என்றும் தெரிவிக்கின்றனர்.பொறுத்திருந்து பார்ப்போம் படக்குழுவிடம் இருந்து கதாநாயகி குறித்து அறிவிப்பு வெளியாகிறதா என்று..

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவிற்கு திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளையின் புகைப்படம் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US