நடிகை அனிகா சுரேந்தரா இது, இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளாரே?- செம வைரல்
அனிகா சுரேந்திரன்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் மக்களின் மனதை கவர்ந்தார்.
அடுத்தடுத்து படங்கள் நடிக்கவும் தயாராகி வரும் அனிகா என்ன புதிய நடிக்கியார் என்பது சரியாக தெரியவில்லை.

போட்டோ ஷுட்
இதற்கு இடையில் தனது டீன் ஏஜ் இருக்கும் அனிகா ஏகப்பட்ட போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். இப்போது கூட கருப்பு உடையில் பெரிய ஹீல்ஸ் அணிந்து போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியிருக்கிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் நாயகிகளுக்கு அடிக்கும் கமெண்ட் போல் இவருக்கு போட்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் மகேஷ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri