பிக்பாஸ் மகேஷ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
தொகுப்பாளினி மகேஷ்வரி
சன் மியூசிக் தொலைக்காட்சி ஆரம்பமான காலத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஷ்வரி. அனைத்து தொலைக்காட்சியிலும் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான இவர் இப்போது பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டிருக்கிறார்.
நல்ல தொகுப்பாளினியான இவர் கடந்த சில வருடங்களாக நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்களை நடத்தி வந்தார், அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் நன்கு வைரலாகி வந்தன.
மகேஷ்வரி முன்னாள் கணவர்
தொகுப்பாளினியாக இருந்து சீரியல்களில் நடித்து வந்த மகேஷ்வரியின் திருமணம் பிரிவில் தான் முடிந்தது. ஒரு பேட்டியில் மகேஷ்வரி பேசும்போது, நான் மீடியாவில் நுழைந்த சில காலங்களிலேயே எனக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.
அப்போது அதை பற்றிய புரிதல் கூட எனக்கு இல்லை, இருவருக்கும் மன பொருத்தம் இல்லை, சில வருடங்களிலேயே பிரிஞ்சுட்டோம். அதற்கு பிறகு எனது மகனை நான் தான் பார்த்துக்கொண்டு வருகிறேன் என பேசியுள்ளார்.
இதோ அவரது முன்னாள் கணவரின் புகைப்படம்,
சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் வாங்கியுள்ள புதிய காரின் விலை மட்டும் இத்தனை லட்சமா?

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
