18 வயதான அனிகாவின் எல்லை மீறிய கிளாமர் புகைப்படம்.. வர்ணிக்கும் ரசிகர்கள்
அனிகா
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் நானும் ரவுடி தான் போன்ற படங்களிலும் நடித்திருந்தர். தற்போது 18 வயதான அனிகா மலையாள மற்றும் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார்.

புகைப்படங்கள்
அனிகா நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் மாலத்தீவில் சென்றுள்ள அனிகா அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்.
தமிழ் சீரீயல் நடிகைகளின் சொந்த பிஸினஸ்- யாரெல்லாம் என்ன தொழில் செய்கிறார்கள், விவரம் இதோ
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri