தமிழ் சீரீயல் நடிகைகளின் சொந்த பிஸினஸ்- யாரெல்லாம் என்ன தொழில் செய்கிறார்கள், விவரம் இதோ
சீரியல் நடிகைகள்
படங்களில் நடிப்பதை தாண்டி பிரபலங்கள் பலரும் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்.
ரஜினி, விஜய், சமந்தா, நயன்தாரா என முன்னணி பிரபலங்கள் அனைவருமே என்னென்ன பிஸினஸ் செய்கிறார்கள் என்பது நமக்கே தெரியும்.
சின்னத்திரை பிரபலங்களும் சொந்தமாக பிஸினஸ் செய்கிறார்கள், அவர்கள் என்னென்ன தொழில் செய்கிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.

பிரபலங்களின் பிஸினஸ்
வனிதா விஜயகுமார்- ஆடை, மேக்கப், பேஷன் டிசைனிங் என நிறைய தொழில் கவனித்து வருகிறார்.
மகேஸ்வரி- தொகுப்பாளினியாக கலக்கிவந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார், இப்போது படங்கள் நடிக்கிறார். சொந்தமாக உணவகம், பொட்டிக் போன்ற தொழில்கள் செய்கிறார்.
ஸ்ரீதேவி அசோக்- சன் டிவி, விஜய் டிவி என தமிழிலும் பிற மொழி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ரீதேவி அசோக். இவர் சொந்தமாக சிறிய பேன்சி ஜுவல்லரி ஷாப் ஒன்றை வைத்திருக்கிறார்.
சைத்ரா ரெட்டி- சன் தொலைக்காட்சியின் டாப் சீரியலான கயல் தொடரில் நடிக்கும் இவர் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஸ்ருதிகா- குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமான இவர் இப்போது இரண்டு காஸ்மெட்டிக்ஸ் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.
சீரியல் நடிகை சரண்யா துரடியா இது, புதிய லுக்கில் நடிகை- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri