ஹீரோயினாக முதல் படத்திலேயே நெருக்கமான லிப்லாக் காட்சியில் அனிகா.. வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
அனிகா
என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் அனிகா.
இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாக மாறியுள்ளார். ஆம், மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
லிப்லாக் காட்சி
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்துள்ள நிலையில், அனிகாவின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சில காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தது.
ஆம், ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஹீரோவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி லிப்லாக் காட்சியிலும் நடித்துள்ளார் அனிகா.
இதை பார்த்த ரசிகர்கள் நம்ம அனிகாவா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Anikha Liplock????
— C U P I D ? ? ? ? (@c__u__p__i__d) February 8, 2023
Unexpected ??#anikhasurendran #Anikha #anikhahot #ohmydarling pic.twitter.com/0bpUUiByA9
விவாகரத்துக்கு பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. பிரபல நடிகை பேட்டி

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
