எனக்கு இவர் தான் ரியல் ஹீரோ.. அனிகா சுரேந்திரனின் ஓபன் பதில்
அனிகா
நடிகர் அஜித்தின் ரீல் மகளாக பல படங்களில் நடித்து இருப்பவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளத்தில் நடித்து வந்த அனிகா தற்போது 18 வயதை கடந்த நிலையில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அவர் ஹீரோயினாக அறிமுகம் ஆன தெலுங்கு படம் புட்டபொம்மா கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. அடுத்து மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.
ரியல் ஹீரோ..
இந்நிலையில் அனிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் சந்தித்த ரியல் லைப் ஹீரோ யார் என கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொன்ன அவர் 'எனது அம்மா தான்.. அவர் வாழ்க்கையில் பார்த்த விஷயங்கள் அப்படி' என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என கேட்டதற்கு, 'பிரியாணி மற்றும் பாஸ்தா' என அனிகா கூறி உள்ளார்.
படம் தோல்வி.. சம்பளத்தை வாங்க மறுத்த சம்யுக்தா! தயாரிப்பாளர் ஆச்சர்யம்


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
