17 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகர் அஜித்தின் ரீல் மகள்!

By Jeeva Aug 25, 2022 12:30 AM GMT
Report

அனிகா சுரேந்திரேன்

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.

அப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்திரேன்.

இவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார், மேலும் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

17 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகர் அஜித்தின் ரீல் மகள்! | Anikha To Introduced To Be Actress

கதாநாயகி

இந்நிலையில் தற்போது அனிகா கதாநாயகியாக Oh my darling என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அப்படம் மலையாளத்தில் உருவாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.

மேலும் 12 வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியை தொடராமல் அவர் கதாநாயகியாக நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகர் அஜித்தின் ரீல் மகள்! | Anikha To Introduced To Be Actress

சந்திரமுகி பட புகழ் பொம்மிக்கு திருமணமாகி குழந்தையே பிறந்துவிட்டதா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US