ரூ. 1000 கோடியை நெருங்கும் அனிமல்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
அனிமல் திரைப்படம்
அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல்.

Pan இந்தியா தரத்தில் வெளிவந்த இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
வசூல் விவரம்
ரூ. 500 கோடியை கடந்து புதிய வசூல் சாதனை படைத்த அனிமல் திரைப்படம் தற்போது ரூ. 1000 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது.
ஆம், இதுவரை உலகளவில் ரூ. 850 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

இதன்மூலம் இன்னும் சில நாட்களில் அனிமல் திரைப்படம் ரூ. 1000 கோடியை தொடும் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri