வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வாரிசு.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதனிடையே தொடர்ந்து வாரிசு திரைப்படம் குறித்த ஏதாவது சர்ச்சை பரவி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு மாநிலங்களில் வெளியிட மறுத்தது சர்ச்சையாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்புயில் சட்டவிரோதமாக அனுமதியின்றி யானையை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து இந்திய விலங்குகள் நல வாரியம் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவு.
நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
