நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67ல் நடிக்கவுள்ளார் விஜய். இப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய்யுடன் இருக்கும் நடிகை யார்
அப்போது சிறு பிள்ளையாக இருந்த அந்த நடிகையை நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தான் அது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை சின்னத்திரையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹிமா பிந்து தான் தனது சிறு வயதில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார். இதற்க்கு முன் இதயத்தை திருடாதே எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. செம ஸ்மார்ட் லுக்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
