சம்பளம் அதிகம் கேட்டாரா அனிருத்? எத்தனை கோடி தெரியுமா.. பறிபோன பிரமாண்ட பட வாய்ப்பு
அனிருத்
தற்போது அனிருத் தான் கோலிவுட்டில் படுபிஸியாக பணியாற்றி வரும்இசையமைப்பாளர். அவர் கைவசம் அட்லீயின் பாலிவுட் படம் ஜவான், விஜய்யின் தளபதி67 உள்ளிட்ட பெரிய படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில் அடுத்து நடிக்க இருக்கிறார். அந்த இரண்டு படங்களுக்கும் அனிருத்தை இசையமைக்க கேட்டிருக்கிறார்களாம்.

சம்பளம் அதிகம் கேட்டாரா?
ஆனால் அனிருத் ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 10 கோடி அளவுக்கு சம்பளம் கேட்டார் என்றும், அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியாது என லைகா மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதனால் சூப்பர்ஸ்டாருக்கு இசையமைப்பு பிரம்மாண்ட இரண்டு வாய்ப்புகளை அனிருத் மிஸ் செய்திருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மைனா நந்தினிக்கு நெருங்கிய உறவினரா இந்த போட்டியாளர்? பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த தகவல்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan