விஜய்யின் லியோ படம் குறித்து சூப்பர் புகைப்படம் வெளியிட்ட அனிருத்- செம வைரல்

Report

லியோ திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துள்ளார்.

2017ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என இயக்கி வந்தார்.

தமிழகத்தை தாண்டி முக்கிய இடத்தில் பல கோடி தாண்டிய விஜய்யின் லியோ பட ப்ரீ புக்கிங்- மாஸ் காட்டும் தளபதி

தமிழகத்தை தாண்டி முக்கிய இடத்தில் பல கோடி தாண்டிய விஜய்யின் லியோ பட ப்ரீ புக்கிங்- மாஸ் காட்டும் தளபதி

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன, ப்ரீ புக்கிங் தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களில் நல்ல புக்கிங் செய்து வருகிறது.

விஜய்யின் லியோ படம் குறித்து சூப்பர் புகைப்படம் வெளியிட்ட அனிருத்- செம வைரல் | Anirudh Ravichander About Vijay Leo Super Post

அனிருத் போஸ்ட்

ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த லியோ திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் அனிருத், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை போட்டு ரசிகர்களுக்கு வெறியேற்ற வைத்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US