ஊரு ஊராக கான்சர்ட் நடத்தி கோடியில் சம்பாரிக்கும் அனிருத்!. ஒரு ஆண்டுக்கு மட்டும் இத்தனை கோடியா?

By Dhiviyarajan Jul 05, 2023 01:10 PM GMT
Report

இன்றைய தலைமுறையில் பிரபல இசைமைபாளராக வலம் வருபவர் தான் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான "3" படத்தின் மூலம் இசைமைபாளராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அனைத்து பாடலையும் ஹிட் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, எனப் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஊரு ஊராக கான்சர்ட் நடத்தி கோடியில் சம்பாரிக்கும் அனிருத்!. ஒரு ஆண்டுக்கு மட்டும் இத்தனை கோடியா? | Anirudh Ravichander Earning Through Concert

இத்தனை கோடியா? 

அனிருத் படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி வெளி ஊருகளுக்கு சென்று கான்சர்ட்டும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அனிருத் ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் 100 கோடி சம்பாரித்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.   

ஊரு ஊராக கான்சர்ட் நடத்தி கோடியில் சம்பாரிக்கும் அனிருத்!. ஒரு ஆண்டுக்கு மட்டும் இத்தனை கோடியா? | Anirudh Ravichander Earning Through Concert

எதிர்நீச்சல் சீரியல் அருண் அம்மா, அப்பா யார் தெரியுமா?- அவர்களும் நடிகர்கள் தானா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US