ஜெயிலர் 2 அமோக வரவேற்பு!! அனிருத்தின் பிறந்தநாள்.. சொத்து மதிப்பு விவரம் இதோ

By Karthick Raja Oct 16, 2026 10:38 AM GMT
Report

Anirudh net worth: ஜெயிலர் 2 திரைப்படம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் நிலையில், இப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் இன்று. இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

Street Flighter திரை விமர்சனம்

Street Flighter திரை விமர்சனம்

ஜெயிலர் 2

அனிருத் - ரஜினிகாந்த் காம்போ என்றால் திரையரங்கம் தெறிக்கும் என்பதற்கு மற்றொரு சாட்சியாக மாறியுள்ளது ஜெயிலர் 2. ஒவ்வொரு காட்சிக்கும் அனிருத் போட்ட பின்னணி இசை அந்த காட்சியை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.

ஜெயிலர் 2 அமோக வரவேற்பு!! அனிருத்தின் பிறந்தநாள்.. சொத்து மதிப்பு விவரம் இதோ | Anirudh Ravichander Net Worth 2026

மக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 130 கோடிக்கும் மேல், தமிழ்நாட்டில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்

தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்

பிறந்தநாள்

இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின் பிறந்தநாள் இன்று. தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடும் அனிருத்துக்கு ரசிகர்கள் ஜெயிலர் 2 வெற்றிக்கான பாராட்டுகளுடன் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயிலர் 2 அமோக வரவேற்பு!! அனிருத்தின் பிறந்தநாள்.. சொத்து மதிப்பு விவரம் இதோ | Anirudh Ravichander Net Worth 2026

சொத்து மதிப்பு

பிறந்தநாள் கொண்டாடி வரும் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சென்னையில் சொந்தமாக சொகுசு பங்களா உள்ளது. போர்ஷே, BMW போன்ற சொகுசு கார்களை அனிருத் பயன்படுத்தி வருகிறார். மேலும், ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களில் அனிருத் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜெயிலர் 2 அமோக வரவேற்பு!! அனிருத்தின் பிறந்தநாள்.. சொத்து மதிப்பு விவரம் இதோ | Anirudh Ravichander Net Worth 2026

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US