மாஸ்டர் படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 11, 2022 03:20 PM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத்

3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

இதன்பின் வேதாளம், வேலையில்லா பட்டதாரி, கத்தி, பேட்ட, அண்மையில் வெளிவந்த விக்ரம் என தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களையும், பின்னணி இசையும் கொடுத்து வருகிறார்.

மாஸ்டர் படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Anirudh Salary For Actor Vijay Master Movie

இவர் கைவசம் தற்போது ஏகே 61, இந்தியன் 2, ஜெயிலர் ஆகிய படங்கள் உள்ளன. அனிருத் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்று மாஸ்டர்.

மாஸ்டர் படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அனிருத் இசையில் இப்படத்தின் ஆல்பம் ஹிட்டானது.

மாஸ்டர் படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Anirudh Salary For Actor Vijay Master Movie

பின்னணி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு வெறித்தனமாக இசையமைத்திருந்தார் அனிருத். இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ரூ. 3.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் அனிருத்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US