கமல்ஹாசனின் விக்ரம் பட டைட்டில் டிராக்கை இந்த படத்தில் இருந்து காப்பி அடித்தாரா அனிருத்- ஆதாரத்துடன் இதோ
கமல்ஹாசனின் விக்ரம்
கடந்த ஜுன் 3ம் தேதி தமிழ் சினிமா கொண்டாடும் அளவிற்கு வெளியாகி இருந்த திரைப்படம் விக்ரம். 2019ம் ஆண்டிற்கு பிறகு கமல்ஹாசனின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
இடையில் அரசியல், சின்னத்திரையில் பயணிப்பது என பிஸியாகவே இருந்தார். மக்களுக்கும் அவர் படங்களில் நடிக்காமல் இருப்பது கொஞ்சம் வருத்தத்தையே கொடுத்தது. பின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது.
ரிலீஸ் ஆன நாள் முதலே நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
அனிருத் இசை காப்பியா
தற்போது அனிருத் பற்றி ஒரு வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதாவது விக்ரம் படத்தில் இடம்பெற்ற டைட்டில் டிராக் The Fault In Our Stars என்ற படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் விமர்சனம செய்து வருகிறார்கள்.
இதோ ஹாலிவுட் படத்தின் வீடியோ,
enna ani idhella? pic.twitter.com/1MwtMl8HPg
— Ranjithkumar (@Ranjith8260) August 4, 2022
கோலாகலமாக நடந்த நடிகை மாளவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
