அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
பிரம்மாண்ட பட்ஜட்டில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
அனிருத் சம்பளம்
வேதாளம், விவேகம் படத்திற்கு பின் அஜித்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்து பட புகழ் நடிகை சுபஸ்ரீயா இது, படு குண்டாக அடையாளமே தெரியலையே- Latest Click, ஷாக்கான ரசிகர்கள்