அனிருத்-க்கு இவ்ளோ அழகான அக்காவா!..இதுவரை யாரும் பார்த்திராத குடும்ப புகைப்படங்கள்
அனிருத்
தற்போதைய தலைமுறையில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான "3" என்ற திரைப்படத்தின் மூலமாக இசைமைபாளராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அனைத்து பாடலையும் ஹிட் கொடுத்து புகழ் உச்சிக்கு சென்ற இவருக்கு தொடர்ந்து பல ஹீரோக்களுக்கு படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
புகைப்படங்கள்
தற்போது இவர் ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன் 2, என உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத்துக்கு வைஷ்னவி எனும் ஒரு அக்கா இருக்கிறார்.
அவர் 2013 ஆம் ஆண்டு அபினவ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பல கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனிருத் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியா தலத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படங்கள்.
ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உருவாகும் தங்கலான்!.படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?