ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உருவாகும் தங்கலான்!.படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
தங்கலான்
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை அடிப்படியாக வைத்து படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பட்ஜெட்
இந்நிலையில் தங்கலான் படம் தொடங்குவதற்கு முன்பு குறைவான பட்ஜெட்டில் படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.
தற்போது இப்படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடியை தாண்டியுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.
என்ன இப்படி மாறிட்டாரு!.. மாடர்ன் லுக்கில் கிறங்க வைக்கும் அதிதி ஷங்கர்