இளையராஜாவுடன் கட்டிப்பிடித்து சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அனிருத்.. பலரும் பார்த்திராத போட்டோ

Anirudh Ravichander Ilayaraaja
By Kathick 6 நாட்கள் முன்

அனிருத்

ரசிகர்களின் மனைதை கவர்ந்த முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இந்த வருடம் இவர் இசையில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இளையராஜாவுடன் கட்டிப்பிடித்து சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அனிருத்.. பலரும் பார்த்திராத போட்டோ | Anirudh With Ilaiyaraja In His Childhood

காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், திருச்சிற்றம்பலம், டான் ஆகிய படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது.

அடுத்ததாக இந்தியன் 2, ஏகே 62, ஜவான், ஜெயிலர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இளையராஜாவுடன் அனிருத்

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது சிறு வயதில் இசைஞானி இளையராஜாவுடன் கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

இளையராஜாவுடன் கட்டிப்பிடித்து சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அனிருத்.. பலரும் பார்த்திராத போட்டோ | Anirudh With Ilaiyaraja In His Childhood

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US