சிம்புவை அசிங்கப்படுத்திய அனிதா, பிக்பாஸ் அல்டிமேட்டில் பரபரப்பு, வீடியோ இதோ
வரவேற்பை பெற்ற BB அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
24 நான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென விலகினார், தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்நிகழ்ச்சியில் அனிதா சம்பத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அனிதா
அதன்படி சமீபத்தில் அனிதா பேசியது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார் அனிதா.
சுருதியுடன் பேசிக்கொண்டிருந்த அனிதா சிம்பு குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். ஆம், அனிதா " சிம்புவிற்கு நாம் பேசுவதெல்லம் புரியாது என நினைத்தேன், நாம் ஒரு சீசன் விளையாடி இருக்கிறோம், நாம் பேசுவது நன்றாக புரியும்.
ஆனால் சிம்பு புதுசு, கமல் சாராவது 5 சீசன் பார்த்திருக்கிறார் அவருக்கு புரியும். சிம்பு னா புதுசு நாம் பேசுவது புரியாது" என பேசியுள்ளார் அனிதா.
Ivanga romba depth ana point sonnangalam athu STR ku puriyatham! ???♀️#BiggBossTamil #BBUltimate #BiggBossUltimate pic.twitter.com/YuIZPt6Sp2
— Stone Heart (@Stonecoldhrt) March 13, 2022
