தவறாக நடந்து டார்ச்சர் கொடுத்த நடிகர்.. 'அண்ணாத்த' பட நடிகை அதிர்ச்சி புகார்
அஞ்சலி நாயர்
மலையாள நடிகை அஞ்சலி நாயர் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கியவர். அதன் பின் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கிய அவர் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் நெல்லு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
அதன் பின் அவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தார். சின்ன வயது ரஜினியின் அம்மாவாக அவர் நடித்து இருந்தார்.
தவறாக நடந்த வில்லன்
தற்போது அஞ்சலி நாயர் தான் சினிமா துறையில் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பேசி இருக்கிறார். அவரது முதல் பட வில்லன் அந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
அவர் மிக மோசமாக இவரிடம் நடந்து கொள்வாராம். ப்ரொபோஸ் செய்வது, எங்கு போனாலும் பின்தொடர்வது என ஆரம்பத்தில் இருந்த அவர் ஒருகட்டத்தில் டார்ச்சர் செய்ய தொடங்கி இருக்கிறார். ரயிலில் இருந்து தள்ளிவிட பார்த்தார், பையை எடுத்து கொண்டு சென்றுவிட்டு.. வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.. என அந்த நடிகர் செய்த டார்ச்சர் பற்றி அஞ்சலி நாயர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பாய்பிரென்ட் இல்லனா என்ன.. இது தான் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
