ரஜினியின் சூப்பர்ஹிட் திரைப்படம் அண்ணாமலையின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ
அண்ணாமலை
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை.
இப்படத்தில் குஷ்பூ, மனோரமா, சரத்பாபு, ராதாரவி, ஜனகராஜ், ரேகா, நிகழ்கள் ரவி உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தை கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், இப்படம் ப்ளாக் பஸ்டர் ஆனது.
முழு வசூல்
இந்நிலையில், 1992ஆம் ஆண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் ரூ. 23 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தனது 169 வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களின் பட்டியல் ! யார் No.1

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
