ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம், அந்த விஷயத்தை செய்தேன்!! பிரபல நடிகை வேதனை..

By Dhiviyarajan Apr 27, 2024 01:50 AM GMT
Report

அன்னே ஹாத்வே

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை வலம் வந்துகொண்டு இருப்பவர் தான் நடிகை அன்னே ஹாத்வே.

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகையான இவர், அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல ஷாக்கிங் தகவலை பகிர்ந்துள்ளார்.

ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம், அந்த விஷயத்தை செய்தேன்!! பிரபல நடிகை வேதனை.. | Anne Hathaway Kissed 10 Mens Same Day

வேதனை

அதில் அவர் கூறியதாவது, "நடிகர் நடிகைகள் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகுவதற்கு படப்பிடிப்பு போவதற்கு முன்பே இருவரும் சகஜமாக பழகிக் கொள்ளுமாறு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கூறுவார்கள்".

"மேக்-அவுட் எனப்படும் அந்த நடைமுறையில் தவறு இல்லை என்றாலும் 2000 களில் நான் சினிமாவில் நடிக்க வந்த சமயத்தில் ஒரே நேரத்தில் 10 ஆண்களுக்கு முத்தம் கொடுத்தேன். அந்த விஷயம் எனக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தது. வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ பயத்தில் அதை செய்துவிட்டேன் " என்று அன்னே ஹாத்வே கூறியுள்ளார்.  

ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம், அந்த விஷயத்தை செய்தேன்!! பிரபல நடிகை வேதனை.. | Anne Hathaway Kissed 10 Mens Same Day

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US