முல்லையை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. மகிழ்ச்சியில் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பலராலும் ரசித்து பார்க்கக்கூடிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூன்றாவது மருமகள் முல்லை கடந்த சில எபிசோட்களுக்கு முன் கர்ப்பமானார்.
முதலில் முல்லையால் கர்ப்பமாக முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் இருந்தனர்.
ஆனால், தற்போது முல்லை கர்ப்பமாக ஆன நிலையில், அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
கர்ப்பமான ஐஸ்வர்யா
இந்நிலையில், அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கும் வகையில் மற்றொரு விஷயமும் நடந்துள்ளது. ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நான்காவது மருமகள் ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக இருக்கிறார்.
ஆம், இன்று ஒளிபரப்பான எபிசோடில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக காட்சி இடம்பெற்றுள்ளது.
விஜய்யின் 67வது படத்தின் டைட்டில் இதுவா?- வைரலாகும் செம பெயர்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri
