விஜய்யின் 67வது படத்தின் டைட்டில் இதுவா?- வைரலாகும் செம பெயர்
விஜய்யின் 67
வாரிசு படத்தை முடித்த கையோடு இப்போது தனது 67வது பட வேலைகளையும் தொடங்கிவிட்டார் விஜய். லோகேஷ் கனகராஜுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.
இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் என பலர் நடிக்கிறார்கள், படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை படக்குழுவே வெளியிட ரசிகர்களால் வைரலாகி வந்தது.
அதோடு த்ரிஷாவும் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வந்தார்கள்.
பட பெயர்
படத்தின் பெயர் பற்றிய விவரம் ஒன்று டுவிட்டரில் வலம் வருகிறது. அதாவது படத்திற்கு குருதிப்புனல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், அட்லீயின் அம்மா, அப்பா எடுத்த சூப்பர் புகைப்படம்- இதோ பாருங்கள்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
