குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்

Elimination Vijay Tv Cooku with Comali 3 Anthony Daasan
By Parthiban.A Mar 20, 2022 10:48 AM GMT
Report

குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய போட்டியாளர் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டார்.

 எலிமினேஷன் சுற்று

ரோஷ்னி, அம்மு ஆபிராமி மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் தான் எலிமினேஷன் சுற்றில் பங்கேற்றனர். அவர்கள் அவகடோவை வைத்து டிஷ் செய்யவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அந்தோனிதாஸ் அவகடோ பாஸ்தா செய்தார். ரோஷ்ணி அவகடோ அல்வா செய்ய, அம்மு அபிராமி பப்ஸ் போல அவகடோ ஸ்வீட் பாக்கெட்ஸ் செய்தார்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர் | Anthony Daasan Eliminated From Cooku With Comali 3

அந்தோணி தாஸ் எலிமினேஷன்

இறுதியில் போட்டியாளர்கள் செய்த டிஷ்களை நடுவர்கள் சுவைத்து பார்த்தனர். ரோஷ்ணி மற்றும் அம்மு ஆபிராமி ஆகியோர் பாராட்டை பெற்றனர்.

அந்தோணி தாசன் செய்த பாஸ்தாவில் சில குறைகளை கூறிய நடுவர்கள் அவரை எலிமினேட் செய்வதாக அறிவித்தனர்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர் | Anthony Daasan Eliminated From Cooku With Comali 3

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US