பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள்.. நான் இதை தான் செய்தேன்: அனு இம்மானுவேல்
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை, விஷாலின் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் அனு இம்மானுவேல். அவர் தற்போது கார்த்தியின் ஜப்பான் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அனு இம்மானுவேல் தானும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை சந்தித்ததாக பேட்டியில் கூறி இருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை
பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வரும்படி வெளிப்படையாகவே கேட்டார்கள். நான் எனது குடும்பத்தின் உதவியுடன் தான் இதை எல்லாம் சமாளித்தேன்.
பெண்களை இப்படி வளரவிடாமல் தடுக்கும் நபர்களை பார்த்து பயப்படாமல் முன்னேறி வர வேண்டும் என்று அனு இம்மானுவேல் கூறி இருக்கிறார்.

தேசிய விருதை மிஸ் செய்த ஹீரோ.. புஷ்பாவில் முதலில் நடிக்க இருந்தது அவரா
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri