இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?.. அட இவரா, நீங்களே பாருங்க
சிறுவயது புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.
சில புகைப்படங்களை பார்த்தவுடன், அந்த பிரபல நடிகர் அல்லது நடிகையின் முகச்சாயல் தெரிந்து விடும். சிலரை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த வகையில் தற்போது தென்னிந்திய பிரபல நடிகையாக இருக்கும் ஒரு கதாநாயகியின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இவர் தானா?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை, பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி தான் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் இருக்கிறார் அனுஷ்கா ஷெட்டி.
இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.
கடைசியாக அனுஷ்கா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
