நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணமா.. மாப்பிள்ளை இந்த பிரபலமா?
அனுஷ்கா
தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அனுஷ்கா. இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார், அதில் வெற்றியும் கண்டார்.
சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அனுஷ்கா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி மூலமாக கம்பேக் கொடுத்திருக்கிறார்.

திருமணமா?
தற்போது அனுஷ்கா பற்றி ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்ன வென்றால் இப்போது 42 வயதாகும் அனுஷ்கா கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இணையத்தில் பரப்பப்படும் இந்த தகவலில் இந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை News Lankasri