நயன்தாரா இல்லை.. மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

By Parthiban.A Feb 24, 2023 02:10 PM GMT
Report

மூக்குத்தி அம்மன்

RJ பாலாஜி இயக்கி நடித்த படம் தான் மூக்குத்தி அம்மன். அந்த படத்தில் நயன்தாரா தான் மூக்குத்தி அம்மனாக நடித்து இருந்தார். கடவுள் பெயரை பயன்படுத்தி பணம் ஈட்டும் சாமியார்களின் உண்மை முகத்தை காட்டும் கதை என்பதால் மூக்குத்தி அம்மன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது RJ பாலாஜி அளித்த ஒரு பேட்டியில் முதலில் மூக்குத்தி அம்மனாக நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை என கூறி இருக்கிறார்.

நயன்தாரா இல்லை.. மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான் | Anushka Initial Choice Of Rj Balaji Mookuthi Amman

இவர்தான்..

முதலில் மூக்குத்தி அம்மன் ரோலில் அனுஷ்காவை தான் நடிக்க வைக்க முடிவெடுத்து அணுகினாராம். அவர் நடிக்க ஒப்புக்கொண்டாலும் ஷூட்டிங் வர 8 மாதங்கள் ஆகும் என கூறினாராம்.

அதுவரை காத்திருக்க முடியாது என சொல்லி RJ பாலாஜி அதன்பின் நயன்தாராவை அணுகினாராம். அவர் கதை கேட்டுவிட்டு உடனே ஓகே சொல்லிவிட்டார் என RJ பாலாஜி கூறி இருக்கிறார். 

நயன்தாரா இல்லை.. மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான் | Anushka Initial Choice Of Rj Balaji Mookuthi Amman

காந்தாரா கெட்டப்பில் வந்த விஜய் டிவி புகழ்.. Performance பார்த்து கண்ணீர் விட்ட பிரபலம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US