நடிகை அனுஷ்கா ஷெட்டியின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்
நடிகை அனுஷ்கா ஷெட்டி
தமிழ் சினிமா ரசிகர்கள் சில நாயகிகளை எப்போதும் மறக்கவே மாட்டார்கள்.
அப்படி ஒரு நாயகி தான் அனுஷ்கா ஷெட்டி, ஆரம்பத்தில் காதல் காட்சி, நடனம் ஆடிவிட்டு செல்லும் படங்களில் நடித்துவந்த இவர் பின் ஒரு கட்டத்தில் தனது டிராக்கை மாற்றினார்.
தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக, பெண்களை மையப்படுத்தி வரும் படங்களாக நடித்து வந்தார்.
அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி, போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.
மொத்த குடும்பம்
தற்போது சமூக வலைதளங்களில் அனுஷ்கா தனது குடும்பத்துடன் ஒரு திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகர் சூரியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- சமூக வலைதளத்தில் வலம் வரும் ஒரே ஒரு போட்டோ