பிரபல காமெடி நடிகர் சூரியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- சமூக வலைதளத்தில் வலம் வரும் ஒரே ஒரு போட்டோ
காமெடி நடிகர்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. பரோட்டா காமெடி காட்சியின் மூலம் பிரபலம் அடைந்தார், இதனாலேயே அவர் பரோட்டா சூரி என நிறைய இடங்களில் அழைக்கப்பட்டார்.
சினிமாவில் நுழைந்து சிறுசிறு படங்களில் நடித்து வந்த சூரி ஒரு கட்டத்தில் பெரிய நடிகர்களுடன் படம் முழுவதும் வருவது போல் நடித்து வந்தார்.
இப்போது நாயகனாக வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்துள்ளார், படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
குடும்பம்
நடிகர் சூரிக்கு திருமணம் ஆகி வெண்ணிலா மற்றும் சர்வன் என்ற ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அவரது குழந்தைகளின் புகைப்படங்கள் நிறைய வெளியாகியுள்ளது, ஆனால் அவரது புகைப்படம் அதிகம் வெளியானது இல்லை.
அப்படி வெளியாகி இருந்த அவரது மனைவியின் ஒரே ஒரு புகைப்படம் இதோ,
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மகளை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக எந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் பாருங்க

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
