42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

By Kathick Nov 11, 2023 09:30 AM GMT
Report

அனுஷ்கா ஷெட்டி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. ஆனால், பாகுபலி 2 படத்திற்குப்பின் அனுஷ்காவிற்கு பேர் சொல்லும் அளவிற்கு நல்ல படம் அமையவில்லை.

42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ | Anushka Shetty Net Worth

இவர் நடிப்பில் சமீபத்தில் Miss Shetty Mr Polishetty எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. மேலும் அடுத்ததாக Kathanar – The Wild Sorcerer எனும் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இது அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாகும்.

42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ | Anushka Shetty Net Worth

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு 42 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். ஆனால், அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும் என பல முறை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரான சந்திரமோகன் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரான சந்திரமோகன் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

சொத்து மதிப்பு

இந்நிலையில், நடிகை அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனுஷ்கா ஷெட்டியின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 130 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். 

42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ | Anushka Shetty Net Worth

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US