பாகுபலிக்கு பின் வெற்றி கிடைக்கவில்லை.. அனுஷ்காவிற்காக பிரபல நடிகரை கழட்டிவிட்டு இயக்குனர்..

By Kathick Feb 23, 2024 06:40 PM GMT
Report

அனுஷ்கா

18 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பயணித்து வருகிறார் அனுஷ்கா. பாகுபலி வெற்றிக்கு பின் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த Miss Shetty Mr Polishetty திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

பாகுபலிக்கு பின் வெற்றி கிடைக்கவில்லை.. அனுஷ்காவிற்காக பிரபல நடிகரை கழட்டிவிட்டு இயக்குனர்.. | Anushka Shetty News Movie With Popular Director

இதை தொடர்ந்து தன்னுடைய 50வது படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார். இது முழுக்க முழுக்க கதாநாயகியாக மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள திரைப்படமாகும். இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கவுள்ளார்.

கிரிஷ் ஜகர்லமுடி - அனுஷ்கா

இப்படத்திற்கு ஷீலாவதி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் வேதம் படத்தில் அனுஷ்கா நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அவருடைய கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலிக்கு பின் வெற்றி கிடைக்கவில்லை.. அனுஷ்காவிற்காக பிரபல நடிகரை கழட்டிவிட்டு இயக்குனர்.. | Anushka Shetty News Movie With Popular Director

மீண்டும் மோதிக்கொண்ட தல, தளபதி.. திரையரங்க தெறிக்கவிட்ட ரசிகர்கள்..

மீண்டும் மோதிக்கொண்ட தல, தளபதி.. திரையரங்க தெறிக்கவிட்ட ரசிகர்கள்..

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் வரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்க வருகிறார்.

பாகுபலிக்கு பின் வெற்றி கிடைக்கவில்லை.. அனுஷ்காவிற்காக பிரபல நடிகரை கழட்டிவிட்டு இயக்குனர்.. | Anushka Shetty News Movie With Popular Director

சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இப்படியொரு நிலையில் தான், பவன் கல்யாண் படத்தை அப்படியே விட்டுவிட்டு, அனுஷ்கா படத்தை இயக்க வந்துள்ளார் கிரிஷ் ஜகர்லமுடி என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US