நடிகை அனுஷ்காவா இது, ஸ்பெஷல் தினத்தில் அவரே வெளியிட்ட கலக்கல் புகைப்படம்- இதோ
எப்போதும் சிரிப்பின் அழகின் மயக்கும் ஒரு நடிகை அனுஷ்கா ஷர்மா. நயன்தாரா ஏற்படுத்திய டிரெண்டை எப்போதோ தொடங்கியவர் இவர், அதாவது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடிப்பது தான்.
அனுஷ்காவின் திரைப்பயணம்
பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி இப்படி அனுஷ்காவின் நடிப்பை மட்டும் விளக்கும் வகையில் நிறைய ஹிட் படங்கள் உள்ளது. கடைசியாக அவரது நடிப்பில் நிசப்தம் என்ற படம் வெளியாகி இருந்தது.
அடுத்ததாக UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனுஷ்கா ஷெட்டி ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

இன்ஸ்டா புகைப்படம்
தனது இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படங்கள் வெளியிடும் அனுஷ்கா தனது அம்மா-அப்பாவின் திருமண நாளில் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் அனுஷ்கா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த அழகிய புகைப்படம்- செம அழகு