பாரதி கண்ணம்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த அழகிய புகைப்படம்- செம அழகு
விஜய் தொலைக்காட்சி வரலாற்றில் TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடிக்க வைத்த தொடர் பாரதி கண்ணம்மா. முதலில் கண்ணம்மாவாக நடித்த நாயகி ரோஷினி கையில் ஒரு பையுடன் நியாயத்திற்காக வீட்டைவிட்டு வெளியேறிய காட்சி செம வைரலானது.
சீரியலில் நடந்த விஷயங்கள்
அவர் சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு கொஞ்சம் டல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம் தேவையே இல்லாமல் இயக்குனர் ஏதேதோ காட்சிகளை வைத்து சீரியலை ஓட்ட வேண்டுமே என சில விஷயங்களை புகுத்தி வருகிறார்.
இது ரசிகர்களுக்கு கடும் எதிர்ச்சலை தான் கொடுக்கிறது, இப்போது TRPயிலும் இறங்கிக் கொண்டே வருகிறது.
படப்பிடிப்பு தள புகைப்படம்
தொடரில் பாரதி எப்போது குடும்பத்துடன் இணைவார், அவர்கள் 4 பேரும் எப்போது ஒன்றாக குடும்பமாக வாழ்வார்கள் என ரசிகர்கள் ஏங்கினர். தற்போது படப்பிடிப்பு தளத்தில் பாரதி-கண்ணம்மா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அவர்களது அழகிய புகைப்படம்,
ஆட்டோவில் லூட்டி அடித்த பாக்கியா- உடன் யாரு இருக்கா பாருங்க, ஜாலியான வீடியோ