மீண்டும் விஜய்யுடன் இணையும் அனுஷ்கா.. இவருக்கு மட்டும் ஓகே சொல்ல என்ன காரணம்
அனுஷ்கா
கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வருகிறார் அனுஷ்கா. அதற்க்கு காரணம் அவருடைய உடல் எடை தான்.
ஆம், திடீரென அனுஷ்காவின் உடல் எடை கூடியதால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
இந்நிலையில் மீண்டும் அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளாராம் அனுஷ்கா.
ஏற்கனவே தெய்வத்திருமகள், தாண்டவன் போன்ற படங்களில் விஜய்யுடடைய இயக்கத்தில் நடித்திருந்த அனுஷ்கா தற்போது மீண்டும் விஜய் இயக்கத்திலேயே நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஓகே சொல்ல இதுதான் காரணம்
பல இயக்குனர்கள் கதை கூறியும், ஏன் விஜய்யின் இயக்கத்தில் மட்டும் நடிக்க ஓகே சொன்னார் அனுஷ்கா என கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கான பதிலும் வெளிவந்துள்ளது.
கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையை குறைக்க நடிகை அனுஷ்கா போராடியுள்ளார். ஆனால், அவரால் நினைத்தபடி உடல் எடையை குறைக்கமுடியாவில்லை.
இதனால், இனி தான் நடிக்கும் படங்களில் டெக்னலாஜி மூலம் தன்னை ஸ்லிம்மாக காட்டினாள் மட்டுமே அப்படத்தில் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். அதை இயக்குனர் விஜய் செய்வேன் என்று கூறியுள்ளார். இதனால் தான் இயக்குனர் விஜய்க்கு ஓகே சொல்லியுள்ளார் அனுஷ்கா.
ஏகே 62 படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைப்பு

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
