21 வயது வித்தியாசம்.. விஜய்யுடன் இணைந்த இளம் நடிகை!!
விஜய்
நடிகர் விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் கோட் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியலில் களமிறங்கவுள்ளதால் சினிமாவில் விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தார். தளபதி 69 தான் அவருக்கு கடைசி படமாக இருக்கும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தளபதி 69
விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் கதை அரசியலை மையப்படுத்தி அமைந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் 28 வயதான நடிகை அபர்ணா பாலமுரளி, தளபதி 69 படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளாராம். இது தொடர்பான அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாள் முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri