கவினை பற்றி அப்படி சொன்னது தப்பு தான்.. நடிகை அபர்ணா தாஸ்

By Parthiban.A Feb 10, 2023 07:10 AM GMT
Report

கவின் - அபர்ணா தாஸ்

பிக் பாஸ் புகழ் கவின் தற்போது ஹீரோவாக டாடா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பிக் பாஸுக்கு பிறகு அவர் நடிப்பில் வந்த லிப்ட் என்ற படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்து இருக்கும் டாடா படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இன்று டாடா படம் திரைக்கு வந்து இருக்கும் நிலையில் அந்த படத்தில் நடித்து இருக்கும் அபர்ணா தாஸ் கவின் பற்றி ஒரு பெரிய பதிவை போட்டிருக்கிறார்.

கவினை பற்றி அப்படி சொன்னது தப்பு தான்.. நடிகை அபர்ணா தாஸ் | Aparna Das About Kavin And Dada

கவின் கோபக்காரர்..

"நான் அளித்த பேட்டிகளில் கவின் ரொம்ப கோபக்காரர் என கூறி இருந்தேன். ஆனால் அவர் சரியான விஷயங்களுக்காக தான் அப்படி இருக்கிறார்."

"கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை தெரியும். நீங்கள் இல்லை என்றால் இந்த படமே வந்திருக்காது" என அபர்ணா தாஸ் கூறி இருக்கிறார். 

சிம்புவுடன் இருந்த காதல் பற்றி கண்கலங்கி பேசிய ஹன்சிகா.. வைரல் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US