கைநழுவிப்போன விஜய் பட வாய்ப்பு, வேறொரு முன்னணி நடிகருடன் என்ட்ரி கொடுக்கும் முருகதாஸ்
ஏ.ஆர். முருகதாஸ்
விஜய்யின் 65வது படத்தை முதன் முதலில் இயக்குவதாக இருந்தவர் ஏ.ஆர். முருகதாஸ்.

ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் வாய்ப்பு ஏ.ஆர். முருகதாஸின் கைநழுவி போனது. இதன்பின் எந்த ஒரு திரைப்படத்தையும் இவர் கமிட் செய்யவில்லை.
புதிய கூட்டணி
இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைவுள்ளாராம். ஏறக்குறைய இந்த கூட்டணி உறுதியாகிவிட்டது என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதிகுள் துவங்கும் என்றும் கூறப்படுகிறத்.
விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..
துணிவு அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஜான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா