துணிவு அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஜான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
துணிவு
கடந்த ஜனவரி மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் துணிவு.
அஜித் - அ. வினோத் கூட்டணியில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 225 கோடி வரை வசூல் செய்துள்ளது.
திரையரங்கம் மட்டுமின்றி ஓடிடியிலும் துணிவு திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.
ஜான் வாங்கிய சம்பளம்
இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் ஜான் கொக்கேன். இவர் இதற்குமுன் சார்பாட்டா, வீரம், பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
துணிவு படத்தில் வில்லனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் ஜான், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஷ்கா.. மகேஷ் பாபு படத்தில் ரீ என்ட்ரி, First லுக் இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
