மறைந்த நடிகர் விவேக் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
நடிகர் விவேக்
கடந்த 2021ஆம் ஆண்டு நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமின்றி மாபெரும் கலைஞரை திரையுலகம் இழந்து நின்றது.

இந்நிலையில், நடிகர் விவேக் குறித்து இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் திடீரென பதிவு ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் உருக்கம்
இந்த பதிவில், நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் விவேக் சார் உங்களை மிஸ் செய்கிறோம், திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விவேக் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உருக்கமாக வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு..
Missing comedy legend Vivek ..What a great loss ? https://t.co/RO4yPIGszB
— A.R.Rahman (@arrahman) March 13, 2023
மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    