இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
ஏ.ஆர். ரஹ்மான்
உலகளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் சமீபத்தில் கோப்ரா திரைப்படம் வெளிவந்தது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரஹ்மானின் இசை நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு வெளியாகவுள்ளது.
அதன்பின், தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
ரஹ்மானின் தந்தை
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை ராஜகோபால குலசேகரன் என்கிற R.K. சேகர் அவர்கள் ரஹ்மானுக்கு சிறு வயது இருக்கும்போதே இறந்துவிட்டார்.
R.K. சேகரும் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை R.K. சேகரின் புகைப்படம் கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri