இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
ஏ.ஆர். ரஹ்மான்
ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். இதன்பின், இவர் இசையில் வெளிவந்த ஒவ்வொரு ஆல்பமும் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.
கடந்த 30 வருடங்களாக தனது இசையால் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஹ்மான். இவர் இசையில் அடுத்ததாக கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
இப்படங்களில் பொன்னியின் செல்வனுக்காக மொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சிறு வயது புகைப்படம்
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 50 வருடங்களுக்கு முன் ஏ.ஆர். ரஹ்மானின் 5 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது..
இதோ அந்த புகைப்படம்..

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
